சின்ன சேலம்: வடக்கனந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதிலாக செவிலியர்கள் மருத்துவம் பார்த்து மாத்திரை வழங்கும் வீடியோ வைரல்
வடக்கனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அங்கு பணியில் உள்ள செவிலியர்கள் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து மாத்திரை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது