நாட்றாம்பள்ளி: பச்சூர் டோல்கேட் பகுதியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை உயிரிழப்பு, மகன் மற்றும் நண்பன் மருத்துவமனையில் அனுமதி
Natrampalli, Tirupathur | Aug 29, 2025
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியில் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று நண்பகல்...