தென்காசி: மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் பணம் என்னும் வீடியோ காட்சி வைரல். உண்மை என்ன...?
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் கீழ்புறம் அமைந்துள்ள மைதானத்தில் ஏராளமான புதிய வாகனங்கள் பதிவு மற்றும் வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அங்கு தனியாக செட் அமைத்து தனியார் நிறுவன பணியாளர்கள் அமர்ந்து வாகனங்களை பதிவு செய்வதற்காக காத்திருந்து வருகின்றனர் மேலும் அங்கு வாகனங்களுக்கு கட்டக்கூடிய பணங்களை பிரித்து என்னும் பணிகள் நடைபெற்று வருகின்றன சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது