சேலம்: சொக்கம்பட்டி பகுதியில் கரூர் அரசியல் பரப்பரை கூட்டத்தில் உயிரிழந்த நபருக்கு அரசு சார்பில் 10 லட்சம் நிதியுதவி அமைச்சர் வழங்கினார்
Salem, Salem | Oct 2, 2025 கரூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் இதில் சேலம் மாவட்டத்தில் இரண்டு பேர் எனவும் இந்த நிலையில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு 10 லட்ச ரூபாய் நிதி உதவி தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சுக்கம்பட்டி பகுதியில் உயிரிழந்த ஆனந்த் குடும்பத்தாருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் 10 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்கினார் உடன் கலெக்டர் எம்பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்