உளுந்தூர்பேட்டை: நிற்காமல் சென்ற அரசு பேருந்து; பாண்டூரில் திடீரென சாலையில் ஒன்று கூடி மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
Ulundurpettai, Kallakurichi | Jul 10, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச்...