விருதுநகர்: அனுமதியின்றி சட்ட விரோதமாக தோட்டத்தில் உள்ள ஒரு அறையில் பேன்சிரக வெடிகள் தயார் செய்த ஒருவர் கைது மூலப் பொருட்கள் பறிமுதல்
Virudhunagar, Virudhunagar | Sep 9, 2025
விருதுநகர் அருகே வாய்ப்பூட்டான்பட்டியில் ஒரு தோட்டத்தில் உள்ள அறையில் இனாம் ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் சட்ட...