கல்குளம்: குளச்சலில் போதையில் வாகன ஓட்டிகள் மீது தாக்குதல்—சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ
Kalkulam, Kanniyakumari | Sep 9, 2025
குளச்சல் பகுதியில் மது போதையில் வாலிபர்கள் இருவர் பொதுமக்களிடம் தகராறு ஈடுபட்டவுடன் இருசக்கர வாகன ஓட்டியை தாக்கி உள்ளனர்...