கிருஷ்ணகிரி: கிட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், அகசிப்பள்ளி ஊராட்சிக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆய்வு
கிட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், அகசிப்பள்ளி ஊராட்சிக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளியில், அகசிப்பள்ளி ஊராட்சிக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மறுக்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர்