திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் விஜய் விமர்சனம் செய்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகரம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய விமர்சனம் செய்து ஒட்டப்பட்ட போஸ்டரால் தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்