கோவை வடக்கு: கோவை: 2.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் மேற்கூரை சரிந்து விழுந்தது
கோவை துடியலூர் பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு முன்பே மேற்கூரை சரிந்து விழுந்ததால் சர்ச்சை. கட்டுமானப் பணியில் முறைகேடு நடந்ததாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.