விருதுநகர்: ஆட்சியரகம் முன்பு ஆதி தமிழர் பேரவை சார்பில் பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டை வகைப்படுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பூவை.ஈஸ்வரன் தலைமையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டை வகைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர் படத்தில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.