தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வு செய்யும் பணி நடைபெற்ற நிலையில் ஏழாவது வார்டில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் மட்டும் மனு தாக்கல் செய்தார் தொடர்ந்து அவரை பேரூராட்சி மன்ற நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் மனுவை பரிசளித்து போட்டியின்றி மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் சாத்தான்குளம் பேரூராட்சியில் ஜேம்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.