கோபிசெட்டிபாளையம்: கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கொடிவேரி அணையில் குளிப்பதற்கும் பார்வையிடுவதற்கும் பொது மக்களுக்கு தடை
Gobichettipalayam, Erode | Aug 25, 2025
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் பவானி ஆற்றில் தற்போது நீர் அதிகமாக வந்து கொண்டுள்ளதால்...