செங்கல்பட்டு: ஊழியரை தாக்கி கூகுள் பே மூலம் பணம் பறித்த நபர்கள் - அனகாபுத்தூரில் அதிர்ச்சி சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அருகில் பணியை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய ஊழியரை மர்ம நபர்கள் தாக்கி google pay மூலம் பணம் பரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்