குடவாசல்: அம்மையப்பனில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பனில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது இது குறித்து போலீசார் தகவல்