எட்டயபுரம்: வீரப்பட்டியில் சாலை ஓரப்பள்ளத்தில் அரசு பேருந்து விழுந்து மூன்று பெண்கள் காயம்
Ettayapuram, Thoothukkudi | Aug 19, 2025
கோவில்பட்டியில் இருந்து அரசு பேருந்து வீரப்பட்டி அருகே வரும் பொழுது சாலை ஓரப்பள்ளத்தில் நிலைத்தடுமாறி சரிந்து விழுந்து...