தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஜூலை 1ஆம் தேதி வழங்க வேண்டிய அகவிலை படியினை தீபாவளிக்கு முன்னரே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் சங்கம் சார்பில் , ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் பங்கேற்றனர் .