சேலம்: எஸ் பி அலுவலகம் பாமக முன்னாள் எம்பி தேவதாஸ் கொலை மிரட்டல் விடுவதாக பஞ்சு உற்பத்தியாளர்கள் புகார்
Salem, Salem | Sep 26, 2025 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சுப்ரமணிய ராஜா என்பவர் இன்று எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்று அளித்தார் அதில் முன்னாள் எம்பி பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தேவதாசுக்கு பஞ்சு கொடுக்கப்பட்டது அதன் நிலுவைத் தொகை கேட்டபோது ஏற்காட்டில் வைத்து கொலை மிரட்டல் விடுத்தார் வெளியே எங்கும் இருக்க முடியாது எனவும் மிரட்டினார் எங்களுக்கு வரவேண்டிய ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை மீட்டு தர வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவ