திருவாரூர்: ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 306 மனுக்கள் பெறப்பட்டது மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தகவல்