தாம்பரம்: பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா- அமைச்சர் கோ.வி.செழியன் பட்டங்களை வழங்கினார்
Tambaram, Chengalpattu | Aug 11, 2025
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா...