திருப்பத்தூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை நீதிபதி தீர்ப்பு
Tirupathur, Tirupathur | Aug 28, 2025
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது 2015 ஆம் ஆண்டு ஆம்பூர் பகுதியில் பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளரை கண்டித்து...