மதுரவாயல்: கல்வி சிறந்த தமிழ்நாடு - ஆடியோ வெளியீட்டு விழா போல இருந்தது - நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் சீமான் பேட்டி
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என முதலமைச்சர் நடத்திய நிகழ்ச்சி ஆடியோ வெளியீட்டு விழா போல இருந்தது என விமர்சனம் செய்தார்