பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் சண்டையில் பேருந்து சாவியை எடுத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் ஓட்டம் இதனால் பரபரப்பு
கொடுங்கையூர் பகுதியில் ஆட்டோ மீது அரசு பேருந்து உரசிதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் அரசு பேருந்து சாவியை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் தப்பி ஓட்டும் பேருந்து இயக்க முடியாமல் செய்வதறியாமல் திகைத்து நின்ற அரசு பேருந்து ஓட்டுனர் நடுவழியில் பேருந்து நின்றதால் பயணிகள் அவதி இந்நிலையில் போலீசார் ஆட்டோ ஓட்டுனரை பிடித்து கேட்டபோது இல்லை என்று தெரிவித்தார் உடனடியாக போலீஸ் பாணியில் கேட்டவுடன் சாவியை கொடுத்துள்ளார் தன் பின் பேருந்து இயக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.