திருக்குவளை: அருந்தவப்புலம் கடைத்தெருவி ல் கடைமடை பகுதிகளுக்கு ஆற்றில் காவிரி நீர் வராததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
Thirukkuvalai, Nagapattinam | Jun 30, 2025
கடைமடை பகுதிகளுக்கு ஆற்றில் தண்ணீர் வராததால்விவசாயிகள் சாலை மறியல் போராட்டம். நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதிகளில்...