அஞ்செட்டி: கொலை செய்யப்பட்ட மாணவனின் உடலை பார்த்து கதறி அழுத சக மாணவிகள் மாவனட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
ஒசூர் அருகே கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலுக்கு சக வகுப்பு பள்ளி மாணவர்கள் கதறி அழுதது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது ஒசூர் அருகே கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலுக்கு சக வகுப்பு பள்ளி மாணவர்கள் கதறி அழுதது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் ரோகித் கடத்தி கொலை ச