ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்
Andipatti, Theni | Sep 1, 2025
பஞ்சமர் நிலங்களை அகிரமிப்பு செய்தவர்களை காலி செய்ய வலியுறுத்தியும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட நிலம்...