நெமிலி: பனப்பாக்கத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்