தேன்கனிகோட்டை: பள்ளி பேருந்து டயரில் 3 வயது குழந்தை சிக்கி உயிரிழப்பு - உறவினர்கள் தேன்கனிக்கோட்டை சோதனை சாவடி அருகே சாலை மறியல்
Denkanikottai, Krishnagiri | Aug 5, 2025
ஒசூர் அருகே பள்ளிக்கு சென்ற தனது அக்காவை அழைத்து சென்ற 3 வயது குழந்தை அக்கா வந்த பள்ளி பேருந்து ஏறியதில் உயிரிழப்பு:...