திருச்சி கிழக்கு: திருச்சி விமான நிலையம் வந்த TVK தலைவர் விஜய்க்கு வரவேற்பு
தமிழக முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களில் திருச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து இன்று நாமக்கல்,கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தார்.