பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் சைக்கிள் தொழிலாளி மீது டூ வீலர் மோதி உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் கடத்தூர். திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த குப்பு ராஜ் 59. சைக்கிள் தொழிலாளி இவர் மீது பொம்மியிலிருந்து கடத்துறை நோக்கி வந்த இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளான அவரை மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தன அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இறப்பு குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,