பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞர் மின்சார ரயில் ஏறுவதற்கு முன்பு பரங்கிமலை ரயில் நிலையத்தில் நாற்காலியில் கைப்பையை வைத்துவிட்டு கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் ரயில்வே போலீசார் இடம் இருக்கையில் வைத்து விட்டதாகவும் அதில் ரொக்கம் மற்றும் விலை இருந்த பொருட்கள் உள்ளதாக கண்டுபிடித்து தரும்படி ரயில்வே துறை காவலர்களிடம் புகார் தரப்பட்டது இதனை அடுத்து கைப்பை எடுத்து பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.