Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

தென்காசி: தென்காசியில் விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு: காவல் விசாரணைக்கு நீதிமன்றம் தடை!

Tenkasi, Tenkasi | Apr 25, 2026
தென்காசியில் பனை தொழிலாளி மணிகண்டன் மீது உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் காயம் ஏற்பட்ட சம்பவம். போலீசார் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, வழக்கை சிபிஐ விசாரிக்க கோர் தீர்ப்பு வெளியிட்டு உள்ளது.