திண்டுக்கல் மேற்கு: அக்கரைபட்டி அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி
திண்டுக்கல், பழனிரோடு, அக்கரைபட்டி ABC-பாலிடெக்னிக் அருகே திண்டுக்கல் - பழனி நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முத்தனம்பட்டி, இடையபட்டியை சேர்ந்த சாமியப்பன் என்பவர் மீது பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை