ஸ்ரீபெரும்புதூர்: ஏடையார்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ உமைய பார்வதி அம்பிகை ஸ்ரீ கைலாசநாதர் ஆலய கும்பாபிஷேக விழா
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே எடையார்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ உமய பார்வதி அம்பிகை ஸ்ரீ கைலாசநாதர் ஆலய அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை நிர்மாணிக்கப்பட்டு அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், முதற்கால யாக சாலை பூஜைகள் முடிவற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்