திண்டுக்கல் கிழக்கு: பேருந்து நிலையத்தில் தங்க நகை வைத்திருந்த கைப்பையை தவறவிட்ட பெண்ணிடம் மீட்டு ஒப்படைத்த போலீசார்
Dindigul East, Dindigul | Sep 13, 2025
பேருந்து நிலையத்தில் நிலக்கோட்டை செல்லும் பெண் ஒருவர் தனது கைப்பையில் ஒரு செட் தோடு, ஒரு செட் மூக்குத்தி வைத்திருந்தார்....