ஸ்ரீபெரும்புதூர்: வெங்காடு ஊரட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது
வெங்காடு ஊரட்சியில் வெங்காடு,இரும்பேடு,கருணாகரச்சேரி, மேட்டுக் கொளத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 4,000-க்கு மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கருணாகரச்சேரி பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக் கள், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு செல்லும் மக்கள் சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள வெங்காடு பகுதிக்கு வந்தோ அல்லது சோமங்கலம் பகுதிக்கு சென்று பின்னர் நகர் பகுதிகளுக்