காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளது மேல்பாக்கம் ஊராட்சி இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாசித்து வருகின்றனர்.இந்தநிலையி இந்தகிராமத்திற்கு சுடுகாட்டு வசதி இல்லாததாள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள செய்யற்றில் அடக்கம் மற்றும் தகணங்களை செய்துவந்தனார். அப்படி கொண்டுசெல்லும் வழியில் மிகப்பெரிய ஓடை மற்றும் கால்வாய்களை கடந்து செல்லவேண்டி ய நிலை இருந்தது. விலைனிலங்களுக்கு செல்லவும், கால்நடைகளை மேய்ச்சளுக்கும் இந்தவழியாகதான் கொண்டு செல்லவேண்