கிருஷ்ணகிரி: திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது
கிருஷ்ணகிரி திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது கிருஷ்ணகிரி திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் கரடி அள்ளி ஊராட்சி அதிமுக கட்சியை சேர்ந்த கிளை செயலாளர் சாமிநாதன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் 15 நபர்கள் இணைந்தனர்