பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் வெற்றிலை வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பால் 26 மூட்டைகள் ரூ. 3 லட்சத்து 12 ஆயிரத்துக்கு விற்பனை
Pappireddipatti, Dharmapuri | Apr 27, 2025
கடத்தூர் பகுதியில் ஞாயிறு வரும் வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட வியாபாரிகளும் கடத்துறை...