ஈரோடு: இக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு பூட்டு போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
Erode, Erode | Sep 2, 2025
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ளது காஞ்சிபுரம் மலை கிராமம் இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்...