சேலம்: 'சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்' சீலநாயக்கன்பட்டியில் 9ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
Salem, Salem | Aug 20, 2025
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் தயாகர் வயது 13 குரங்கு சாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்...