ஆவடி: அம்பத்தூர் தொழில் பேட்டை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் அரை மணி நேரத்தில் மூடிய மாநகராட்சி நிர்வாகம்
Avadi, Thiruvallur | Sep 7, 2025
சென்னை அம்பத்தூர் தொழில் பேட்டை பிரதான சாலையில் திடீரென 3 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட பள்ளம் ஒன்று ஏற்பட்டது....