சீர்காழி: அரசு மருத்துவமனை தாய் சேய் நல மையத்தில் சிகிச்சையில் இருந்த கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட மாத்திரையால் உடல் நலக்குறைவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அரசு தாய் சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். இதனிடையே கர்ப்பிணிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்றவர்களுக்கு மருத்துவர்கள் நேற்று இரவு ஊசி போட்ட பிறகு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுத்த நிலையில் அனைவருக்கும் உ