பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் திமுக பாக முகவர்களின் ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் பாக முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழகச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது , இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏறாளமானோர் இதில் பங்கேற்றனர் ,