மேட்டுப்பாளையம்: காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் கழிவு பொருட்கள் அலுவலகத்தில் இருந்து அகற்றம்
கோவை மாவட்டம் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேவையில்லாத எலக்ட்ரிக் மற்றும் அலுவலகம் சார்ந்த பல்வேறு கழிவு பொருட்கள் தேங்கியிருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் பெயரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் முன்னிலையில் எலக்ட்ரிக் மற்றும் தேவையில்லாத இதர மரம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியே எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது அதன் வருவாய் வர வைக்கவும் உத்தரவு