தேனி: 2ம் தேதி தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து கலெக்டர் அறிவிப்பு
Theni, Theni | Sep 1, 2025
தேனி மாவட்டம் சின்னமனூரில் 11- 14 வார்டுக்கு GRT டிரஸ்ட் மண்டபத்திலும், கோம்பை 8-15 வாரத்துக்கு நாடார் உறவின்முறை மக்கள்...