ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கோவிந்தாபுரம் அருகே உள்ள சத்தியமூர்த்திபுரம் ரேடியோ மைதானம் 8வது வார்டு பகுதியில் திமுக கழக செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சக்திவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் பெயரில் சிறப்பு பூஜை செய்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்