பெரம்பலூர்: பெரம்பலூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி அருண்நேரு
பரிசு வழங்கினார்
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெரம்பலூர் எம்பி அருண் நேரு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, எம்எல்ஏ பிரபாகரன் மாவட்ட எஸ்பி ஆதார்ஷ் பசேரா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.