சேலம்: பழைய பேருந்து நிலையம் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
Salem, Salem | Sep 29, 2025 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் பரப்புரை பயணம் மேற்கண்ட போது கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர் இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை கைது செய்ய வேண்டும் என மாணவர் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு