கடலூர்: வெளிநாடு சென்று முதலீடு ஈர்ப்பதாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம், மஞ்சகுப்பம் பொது கூட்டத்தில் முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு ஈர்ப்பதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்பி.சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். கடலூர் மஞ்ச்குப்பம் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அ